நற்சிந்தனைகள் - Good thoughts
"சிந்தனை தான் மனிதனை மனிதனாக வாழ வைக்கும் " என்ற நோக்கில் நல்ல சிந்தனைக்கு வழி காட்ட செய்யும் ஒரு முயற்சி
சிந்தனை
தேவையில்லா விசயங்களை நாம்
சிந்தித்து கொண்டிருந்தோம் என்றால்
தேவையான விசயங்களை
சிந்திக்க நேரம் இருக்காது.
தோல்வி
தோல்விக்கள் ஏற்படும் போது நாம்
அடுத்தவரை குறை சொல்லும்
பழக்கம் இருந்தால்.
வெற்றி என்பது எப்போதும் நமக்கு எட்டா
கனியாகவே இருக்கும்.
திருமணம்
திருமணம் என்பது ஓர் அரண்மனை, உள்ளே போனவர்கள் வௌியேற துடிப்பார்கள்.
வௌியே உள்ளவர்கள் உள்ளே போக நினைப்பார்கள்.
இது இறைவனின் விளையாட்டு.
அவசியம்
இச்சையும் விருப்பமும் அறிவின் எதிரிகள்.
திருப்தியின்மை ஏக்கம் ஆகிய இரண்டும் வளர்ச்சிக்கு அவசியமானவை.
சேவை
உன்னால் ஒருவருக்கு உதவி செய்ய முடியாது போனால் சேவை செய்வதன் மூலம் அதனை சிறிது நிவர்த்தி செய்யலாம்.
மகிழ்ச்சியாக இருங்கள்
கோபம், வருத்தம், கவலை மற்றும் மனக்கசப்பில் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.வாழ்க்கை மிகக்குறியது மகிழ்ச்சியாக இருங்கள்
உன்மீது நம்பிக்கை வை
உன்மீது நம்பிக்கை வை.
நீங்கள் நினைப்பதை விட தைரியமாவன், உங்களை விட திறமையனவன்
நீங்கள் கற்பனை செய்வதை விட அதிக திறன் கொண்டவன் என்று
உன்மீது நம்பிக்கை வை.
அன்பாக இருங்கள்
கவனமாக இருங்கள்.
நன்றியுடன் இருங்கள்.
நேர்மையாக இருங்கள்.
உண்மையாக இருங்கள்.
அன்பாக இருங்கள்.
மனமும் கனவும்
உங்கள் மனதில் உள்ள அச்சத்தினால் பின்னோக்கி செல்லாதீர்கள். உங்கள் இதயத்தில் உள்ள கனவுகளால் முன்னோக்கி வழிநடத்தப்படுங்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
